சைவப் புலவர் அருணாசலம் பரசுராமன்
சைவப் புலவர்
அருணாசலம் பரசுராமன்
எத்தகைய இன்னல்கள் வந்தாலும் கலங்காது வாழ்க்கையில் பயணித்தவர். ஒரு பணி செய்து முடிக்கும் வரை வேறு எதி கவனம் செலுத்த மாட்டார்.
எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாதவர்.
விடாமுயற்சியை ஒருபோதும் கைவிடாதவர்.