Avatar author

சூரியன்

சூரியன் இவர் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவர். இவர் கடைசியாக வகித்த பதவி... டிப்டி சூப்பிரண்டு இன்ஜினியர். கல்லூரி நாட்கள் முதல் மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆர்வம் கொண்டு பலப் பல நூல்கள் படித்தும், பயிற்சிகளுக்கு சென்றும் பல்வேறு மக்களோடு பழகி, மனிதர்களைப் படித்தும் தன்னைத் தயார் படுத்தினார். இவர் இதுவரை 19 நூல்களும் 6 ஆடியோ சிடிகளும் வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பொது மக்களுக்கும் பயிற்சிகள் நடத்தி வெற்றியைக் கொடுத்த கருத்துகளை, பயிற்சிகளை புத்தகங்களாக உருவாக்கி உள்ளார். இவரது பேட்டி சன் டிவி, மலேசியா டிவி, ஆல் இந்தியா ரேடியோ, மலேசியா ரேடியோ, ஆனந்த விகடன், தினமலர் மற்றும் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

Registration

Forgotten Password?