டாக்டர்.ஏ.பி.ஸ்டீபன்
டாக்டர்.ஏ.பி.ஸ்டீபன்
இவர் மனநல சமூகப் பணியல்களில் முதுகலைப் பட்டங்களும், சமூகப் பணியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
இவர் ஒரு சிறந்த மனநலப் பணியாளர்.
சிறப்புமிகு துணைப் பேராசிரியர்.
சிறிய சிந்தனையும் செயல்பாட்டுத் திறனும் கொண்ட கல்வியாளர்.