Avatar author

த.அருணாசலம்

த.அருணாசலம் இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி -ஆலங்குளம் அருகில் உள்ள கரும்பனூர் என்னும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தன் அந்தமான் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிகிறார். தமிழில் முதுகலைப் பட்டமும் எம்.ஃபில் பட்டமும் பெற்றவர். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 27 ஆண்டுகளாக தமிழாசிரியராக பணிபுரியும் இவர் அந்தமான் அரிமா சங்க உறுப்பினர். அந்தமான் அருண் என்ற பெயரில் இவர் எழுதிய கவிதைகள் பல போர்ட் பிளேயர் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பாகி உள்ளன. இவர் எழுதிய கவிதைகள், கட்டுரைகள் போன்ற இலக்கிய வகைகள் அந்தமானிலிருந்து வெளி வருகின்ற தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன.

Registration

Forgotten Password?