ப. சிங்காரவேலு
ப. சிங்காரவேலு
இவர் பி.எஸ்சி., (கணிதம்)
எம்.ஏ., (தமிழ்) எம்.ஏட், படித்தவர்.
34 ஆண்டுகள் கல்வி பணியில் இருந்தவர்.
பட்டதாரி ஆசிரியராகவும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.
கவிதை,நாடகம், சிறுகதை, நாவல் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.