செல்வி. இலாவண்யா முருகன்
செல்வி. இலாவண்யா முருகன்
இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர்.
இவர் திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் தற்போது பயின்று வருகிறார்.
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கத்தில் "இளைய கவி பாரதி விருது 2016" பெற்றுள்ளார்.