இரா.முரளீஸ்வரன்
இரா.முரளீஸ்வரன்
இவர் யாழ்ப்பாணம் நெல்லியடியில் 1976 இல் பிறந்தவர்.
1985 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் மட்டக்களப்பில் வாழ்ந்து வரும் இவர் தனது கல்வியை புனித மிக்கேல் கல்லூரியிலும், மருத்துவ பட்டப்படிப்பை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும், மருத்துவ நிர்வாக முதுமானியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றவர்.
மருத்துவராக 2005 ஆம் ஆண்டிலிருந்து கடமையை தொடங்கி 2013 ஆம் ஆண்டு கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தி அத்தியட்சராகி தற்போது வரை அங்கு தொடர்ந்து பணிபுரிகின்றார்.