சங்கை வீ.செயராமன்
சங்கை வீ.செயராமன்
விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த இவர் ஓவிய ஆசிரியராக தன் பணியைத் தொடங்கினார்.
தீராத தமிழார்வத்தின் காரணமாக தமிழில் இளங்கலை பட்டமும் இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்று அரசு பள்ளிகளில் தமிழாசிரியராக பணியாற்றி தமிழில் முதுகலை பட்டமும்,
முதுகலை கல்வியியல் பட்டமும் பெற்றுள்ளார்
இவர் கவிதையின் நாடக நூலையும்,நானூறு வெண்பாக்கள் உடைய ஒரு தொகுப்பையும் எழுதியுள்ளார். இவரது நூல்கள் அனைத்தும் மரபுக் கவிதை நூல்களாகும். இவர் எழுதிய 'தென்னாட்டு காந்தி அறிஞர் அண்ணா' எனும் நூல் அமெரிக்க உலகத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் சிறந்த நூல் என பாராட்டப்பட்டு இவருக்கு பதக்கம் அணிவித்துப் பாராட்டு பத்திரமும் தந்து கௌரவித்தது.