எம்.ஈசா
எம்.ஈசா
தமிழக அரசின் பரிசு பெற்ற சேது முதல் சிந்து வரை என்ற மனித இன ஆய்வு உட்பட சுமார் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய எம்.கே.ஈ. மௌலானா அவர்களின் மூத்த குமாரர் இவர்.
போக்குவரத்தும் பொதுமக்களும் ( இரு பதிப்புகள்)
வில்லேந்திக் கோட்டை, உயிர் பெறும் பெறும் ஓவியங்கள் (இரு கதைகள்)
தந்தை சொல்லே மந்திரம், ( 7 சிறுகதைகள் )
உத்தமராய் வாழ்ந்திடுவோம்(கவிதைகள் )நேர்வழி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
மிகச் சிறந்த நூலாசிரியர் இவர்.