சாந்தி வே.ஜெயபால்
சாந்தி வே.ஜெயபால்
இவரது மூதாதையர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு புலம்பெயர்ந்தவர்கள்.
இவரது தனது பள்ளிப் படிப்பை கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியிலும் ,நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை கடலூர் கல்லூரியில் பயின்றார்.
மாநில அரசின் காவல்துறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.