விளாங்குடி த.பி.சுந்தர்
விளாங்குடி த.பி.சுந்தர்
இவர் 1940 இல் திருச்சி மாவட்டம் காஜா மலையில் பிறந்தவர். பி.ஏ படித்தவர்.
மதுரை தெற்கு ரயில்வே துறையில் முதன்மை பயணச்சீட்டு ஆய்வாளராக பணிபுரிந்தவர்.
இவர் மதுரை வானொலியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகக் கலைஞர் மற்றும் எழுத்தாளர்.