Avatar author

பேராசிரியர் முளங்குளி.பா.லாசர்

பேராசிரியர் முளங்குளி.பா.லாசர் இவர் 1952 இல் முளங்குழி என்ற சிற்றூரின் பிறந்தவர். இவர் எம்.ஏ, எம்.எட்., எம்ஃபில், டி.ஜி ற்றி பட்டங்கள் பெற்றார். வெள்ளாங்கோடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணி நிறைவு பெற்றவர் - தற்போது மார்த்தாண்டம் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செல்வன் விருது உட்பட 19 விருதுகள் பெற்ற இவர் 17 மேடை நாடகங்கள், 26 ஓரங்க நாடகங்கள் எழுதி, இயக்கி 60க்கும் மேற்பட்ட மேடைகளில் நடித்தவர். நெல்லை, திருவனந்தபுரம், நாகர்கோயில் வானொலி நிலையங்களை பல தடவைகள் உரையாற்றியுள்ளார். 4700 க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்கள் பேசிய இவர் இலக்கிய மன்றங்கள் பள்ளி கல்லூரி விழாக்களில் தொடர்ந்து உரையாற்றி வருகின்றார். 69 பேச்சாளர்களுக்குப் பயிற்சி கொடுத்து மேடையேற்றி சமூகத்தில் புகழ்பெற வைத்தார்.

Registration

Forgotten Password?