Avatar author

புலவர்.ஆதி.நெடுஞ்செழியன்

தமிழ்ச்செம்மல் புலவர்.ஆதி.நெடுஞ்செழியன் 'தமிழ் உறவு' எனும் வார இதழை 5 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்துள்ளார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் பத்துக்கும் அதிகமான நூல்களை எழுதி உள்ளார். இவரின் "எளிய தமிழில் அரிய கீதை" எனும் நூல் பாராட்டுப் பெற்று பொள்ளாச்சி திரு.ந. மகாலிங்கம் ஐயா அவர்களால் கீதை பாவாணர் எனும் சிறப்பைப் பெற்றவர். இவருடைய காளிதாசரின் சாகுந்தலம் கவித நாடகம் பலராலும் பாராட்டு பெற்றது. காமராசரின் வாழ்க்கை வரலாற்றை விருதுப்பட்டி வீர (ர) காவியம் என்று பெரிய அளவில் கவிதை நூலாக வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தமிழ்ப் புலத்தின் காலக் கல்வெட்டுக்கள். இவரது தமிழ்ப் பணிகள் தமிழன்னைக்கு புகழாரம்.

Registration

Forgotten Password?