பேராசிரியர் கா. முருகேசன்
பேராசிரியர் கா. முருகேசன்
இவர் பழனிக்கு அருகே உள்ள மடத்தூரில் 1947 இல் பிறந்தவர்.
ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பல்வேறு அரசு கலைக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். 2016 ஆம் ஆண்டு நாமக்கல் இலக்கிய மன்றம் இவருக்கு தமிழ் மாமனி விருது அளித்து கௌரவித்தது.