Dr. கப்பியறை வ.இராயப்பன்
Dr. கப்பியறை வ.இராயப்பன்
பள்ளிக்கூட ஆசிரியராக தனது பணியை தொடங்கி...
தலைமை ஆசிரியராக உயர்ந்து...
ஓய்வு பெற்றபின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வராக தொடர்ந்து..
பின் கல்வியியல் கல்லூரியில் துணை முதல்வர் என நீடித்து சுமார் அரை நூற்றாண்டிற்கும் மேலாக கல்விப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
இத்துடன் நிறுத்தாமல்... தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அகாடமி எனும் பயிற்சி நிறுவனத்தை நிறுவி நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் போட்டித் தேர்வுகள் எழுதி வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்.