டி.ன்.இமாஜன்
டி.ன்.இமாஜன்
இவர் ஒரு பன்முக எழுத்தாளர்.
நகைச்சுவை இவரது சிறப்பு. நகைச்சுவை, கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், புதிர், சுய முன்னேற்றம் எனப் பல்துறைகளையும் சார்ந்த நூல்கள் எழுதி உள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி சிங்கப்பூரில் இவர் எழுதிய 40 நூல்கள் ஒரே சமயத்தில் வெளியீடு கண்டது சிறப்புக்குரிய அம்சமாகும்.