Avatar author

திருமதி.அன்னபூரணியம்மாள்

திருமதி அன்னபூரணியம்மாள் இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழ்ப் பற்று மிகுந்த பண்பாளரும் ஆவார். இவர் சென்னை, கோடம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியராகவும், சிறிய காஞ்சிபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியவர்.

Registration

Forgotten Password?