Avatar author

கவிஞர் எம்.சோலை

கவிஞர் எம்.சோலை இவருக்கு சொந்த ஊர் காரைக்குடி. சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் ஒரு சிறந்த கவிஞர் மற்றும் பாடல் ஆசிரியர். இவரது முதல் நூலான தேன் சிந்துதே ஞானம் நூலை அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறந்த நூல்களில் ஒன்றாக தேர்வு செய்து பாராட்டுப் பத்திரமும் பதக்கமும் தந்து கௌரவித்தது.

Registration

Forgotten Password?