Avatar author

அறிவு சேவூரான்

அறிவு சேவூரான் இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன் பட்டிக்கு அருகில் உள்ள செவ்வூர் கிராமத்தில் பிறந்தவர். இவர் இதுவரை எந்த கவியரங்கிலும் பேசியது இல்லை. எந்த கவிதைப் போட்டியிலும் கலந்து கொண்டதுமில்லை. 90களில் உள்ள பாடல் வரிகள் தான் இவரை கவிதை எழுதத் தூண்டி உள்ளது.

Registration

Forgotten Password?