Avatar author

ச.அரிகரபுத்ரன்

ச.அரிகரபுத்ரன் இவர் 1946 இல் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிறந்தவர். குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி சர்.சி.பி.ராமசாமி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்றவர். காலச் சக்கர சுழற்சியில் கார் ஓட்டும் பணி செய்து 1974 இல் சென்னை அரசு பேருந்து ஓட்டுனர் பணியில் இருந்த படி சிறு கவிதைகள் எழுதத் தொடங்கி, சின்னத்திரையில் விமர்சனம் செய்தவர். ஏ.வி.எம் தயாரித்த கீதாஞ்சலி தொடருக்கு முதல் பரிசு பெற்றவர்.

Registration

Forgotten Password?