Avatar author

சின்னத் தம்பி ஸ்ரீ தயாளன்

சின்னத் தம்பி ஸ்ரீ தயாளன் தனது 18 வது வயதிலிருந்து கதாப்பிரசங்கம் என்ற இந்த தெய்வீக கலையை தெரிந்து கொண்டு - அதில் ஈடுபாடு அதிகரிக்க அக் கலையை ஆற்றுகை செய்வதன் மூலமாக ஒரு பிரசாத் தொண்டராக பணி செய்ய என்ற ஆவலையும் ஆற்றலையும் வெளிக் கொண்டு வர வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தினால் அப்போது இருந்து இக்கலையை அதன் தூய்மை நிலையை நிமிர்த்த வேண்டும் என்று தன் வாழ்க்கையில் பயணித்தவர். அவரது அந்த முயற்சியே இந்த நூலாகும்.

Registration

Forgotten Password?