காலத்தை வென்றவன்
காலத்தை வென்றவன்
இவர் தஞ்சாவூரில் காவிரியின் வடகரை அமைந்துள்ள பாபுராஜபுரம் எனும் ஊரில் பிறந்தவர்.
இவரது இயற்பெயர் கலிகுல் ஜமான் என்பதாகும்.
இவர் தமிழக அரசின் துணை வணிகவரி அலுவலராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்.
இவர் பல புனைப் பெயர்களில் கவிதைகள்,கட்டுரைகள், மற்றும் இன்ன பிற படைப்புகளையும் எழுதி வருகிறார்.