Avatar author

கோவி. சந்திரசேகரன்

கோவி. சந்திரசேகரன் இது 1951இல் தஞ்சாவூர் மாவட்டம் நாகூரில் பிறந்தவர். அந்த ஊரிலேயே பள்ளிப் படிப்புகளை முடித்து இறுதியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1974 ஆம் ஆண்டு கடல்வாழ் உயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பெண் தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்து தொடர்ந்து உதவி இயக்குனராக பணி செய்து 2009இல் ஓய்வு பெற்றவர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.

Registration

Forgotten Password?