Avatar author

சே. தணிகாசலபதி

சே. தணிகாசலபதி இவர் மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளங்கல வணிகவியல் படிப்பும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதல் நிலை வங்கி மற்றும் காப்பீடு மேலாண்மை படிப்பும் முடித்தவர். மேலும் பல கல்வி நிறுவனங்களில் யோகா, காந்தியம், அகிம்சை, கிறிஸ்தவம், சுய முன்னேற்றம், உளவியல் ஆற்றுப்படுத்துதல் போன்ற துறைகளில் சான்றிதழ் படிப்பும், பட்டயப் படிப்பும் முடித்தவர். சிவகங்கை மாவட்ட கிராமப்புற பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி, மனநலம், உடல் நலம் வாழ்வியல் நெறி, யோகா குறித்து இலவசமாக ஆலோசனைகளும் பயிற்சிகளும் 13 ஆண்டு காலமாக அளித்து வருபவர். தினமலர் நாளிதழ் இவரது சேவைகளை பாராட்டி சண்டே ஸ்பெஷல் பகுதியில் சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு தினகரன் மற்றும் தினமணி நாளிதழ்களும் இவரைப் பற்றி சிதம்பரம் கடலூர் மாவட்ட சேவல் குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளது.

Registration

Forgotten Password?