Avatar author

உமா சந்திரா

உமா சந்திரா இவரது இயற்பெயர் உமாசந்திரா சிவலோகநாதன். இவர் ஆன்மீகப் பாதையில் நடப்பவர். இயற்கையையும் இசையும் ரசிக்கக் கூடியவர். இவர் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழில் சிறப்பு பட்டதாரி. இவர் வானொலி தொலைக்காட்சியில் அறிவிப்பாளராகவும் சொற்பொழிவாகவும் இருக்கிறார். பிறரது துயரங்களைப் போக்குவதை இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

Registration

Forgotten Password?