Avatar author

ப.வீரராகவன்

ப.வீரராகவன் இவர் வேலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கணிதத்தில் இளங்கலை பட்டமும் , வரலாற்றில் முதுகலை பட்டமும் பெற்றவர்‌ திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் 25 வருடங்கள் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் இலங்கையில் உள்ள கொழும்புக்கும் சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார். இவர் இதற்கு முன் 15 நூல்கள் எழுதியுள்ளார்.

Registration

Forgotten Password?