Avatar author

டாக்டர் சங்கரராஜூ

டாக்டர் சங்கரராஜூ இவர் ஒரு பொறியியற் பட்டதாரி. பொறியாளராகவும் பயிற்றுநராகவும் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 17 ஆண்டுகள் அனுபவம் பெற்று விருப்ப ஓய்வு பெற்றவர். தற்போது சென்னையில் இருந்து பல நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் பயனுள்ள பயிற்சிகள் அளித்து வருகிறார். இவர் இதுவரை 35 நூல்களை எழுதியுள்ளார்.

Registration

Forgotten Password?