Avatar author

தமிழ்வாணன்

திரு.தமிழ்வாணன் இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர். இவர் ஒரு பண்முக எழுத்தாளர். கல்கண்டு எனும் வார இதழுக்கு முழு பொறுப்பாசிரியராக இருந்தார். சங்கர் லால் எனும் பாத்திரத்தை உருவாக்கியவர். திரு.தமிழ்வாணனின் சங்கர் லால் துப்பறியும் நாவல்கள் பிரசித்தி பெற்றவை. துணிவே துணை இவரது தாரக மந்திரம்.

Registration

Forgotten Password?