Avatar author

இராம வயிரவன்

இராம வயிரவன் இவர் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் பொருளாளர் ஆவார். இது இவரது மூன்றாவது நூல். புன்னகைக்கும் இயந்திரங்கள், கவிதைக் குழந்தைகள் எனும் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார்.இதில் கவிதைக் குழந்தைகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் இலக்கியப் பரிசு சென்ற 2012 ஆம் ஆண்டு கிடைத்தது சிறப்பான விஷயம்.

Registration

Forgotten Password?