Avatar author

கு.அ.சண்முகவேலு

கு.அ.சண்முகவேலு இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஐயன் பேட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் ஐயன் பேட்டையில் பள்ளி படிப்பு காஞ்சிபுரத்தில் உயர்நிலைப் படிப்பும் படித்தார். விவசாய வேலைகளையும் அவ்வப்போது செய்வார். சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட்கல்லூரிப் படிப்பை படித்தார். விவசாயத்தின் மீது அளவு கடந்து ஈர்ப்பினால் விவசாய பட்டப்படிப்பை ( B.sc. Agri ) பாபட்லாவில் ( ஆந்திரா)பயின்றார். பின் அரசாங்க வேலையில் சேர்ந்து மாவட்ட விவசாய அதிகாரியாகவும் பதவி வகித்தார்.

Registration

Forgotten Password?