வி.பி.ராமராஜ்
வி.பி.ராமராஜ்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா பணகுடியில் 1945 ஆம் ஆண்டு பிறந்தவர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பட்டக் கல்வி பயின்றார்.
விளையாட்டுத் துறையிலும் பல சாதனைகள் புரிந்தவர்.
இவர் எழுதிய 'புனித கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் கூறும் அரிய கருத்துக்கள்: என்ற நூல் அமெரிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறந்த நூலாக தேர்வு செய்து பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கியது.
'லெமுரியா மீண்ட பணகுடி உலகத்தமிழ் நாகரிகம் ' என்ற நூலை தமிழக அரசு வாங்கி எல்லா நூலகங்களிலும் இடம்பெறச் செய்துள்ளது.
இவர் ஒரு வரலாற்று ஆய்வாளர்