Avatar author

S.சக்தி கதிரேசன்

S.சக்தி கதிரேசன் சாத்தூர் வெம்பக்கோட்டைஸ பேரூராட்சிக்குட்பட்ட வலைய பட்டியலில் கிராமத்தை சேர்ந்தவர். பொறியியல் துறையில் இயந்திரவியல் பிரிவில் B.E., படித்துவிட்டு அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் பணி செய்திருக்கிறார். ஆரம்பக் காலத்தில் இருந்தே சமுதாயத் தொண்டில் ஈடுபாடு கொண்டவர். மதிய உணவுத் திட்ட தலைவராக செயலாற்றி கர்மவீரர் காமராஜர் அவர்களின் பாராட்டு பெற்றார். இவர் ஒரு சமூக சேவகர்.அந்த சமூக அமைப்பு மூலமும் எழுத்துத் துறை மூலமும் மாணவர் சமுதாயத்திற்கும், இளைஞர் சமுதாயத்திற்கும் தொண்டாற்றி வருகிறார். இது இவரது ஒன்பதாவது நூலாகும்.

Registration

Forgotten Password?