சிந்தனையருவி இரா.ரெங்கசாமி
சிந்தனையருவி
இராம.ரங்கசாமி
இவர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பிறந்தவர்.
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் இதுவரை ஆறு நூல் நாவல்கள், 70 இதழ்களில் இவர் படைப்புகள் வெளிவந்திருக்கிறது பத்திரிக்கை மற்றும் மதுரை வானொலியிலும் தொடர்பு கொண்டவர்.
இவர் ஹைக்கூ மாமணி, எழுத்துக்கவிஞர்
சிந்தனைச் சிற்பி, சிந்தனையருவி,எழுத்து வேந்தன், இலக்கியச் செம்மல் எழுச்சிக் கவிஞர் போன்ற பட்டங்களைப் பெற்றவர்.