பி.கே.குமார்
பி.கே.குமார்
இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். இவரது எழுத்தும்,சொல்லும், செயலும் அடுத்த தலைமுறைக்கு எழுச்சி ஏற்படுத்துவதாக அமைகிறது.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 'இளம் தொழில் முனைவர்' உருவாக்கம் கருத்தரங்கம் நடத்தி பொருளாதார உந்துதலை ஏற்படுத்தியுள்ளார்.