Avatar author

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன் இவர் இலங்கையில் பிறந்தவர் 1970 களில் புலம்பெயர்ந்தவர். தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்று சுமார் 30 வருடங்கள் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனத்தில் பொறியியலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சமூக வலைதளங்களிலும் விளைதங்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். இதுவரை பல கவிதை, கட்டுரை, சிறுகதை, உள்ளடங்கிய நூல்களை மணிமேகலைப் பிரசுரத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இது இவரது ஒன்பதாவது நூலாகும்.

Registration

Forgotten Password?