நீதியரசர் திரு தி.நெ.வள்ளிநாயகம்.
நீதியரசர் திரு தி.நெ.வள்ளிநாயகம்.
இவர் திருநெல்வேலியில் பிறந்தவர்.
சட்டத்துறை நுணுக்கங்களை நன்றாக பயின்று படிப்படியாக உயர்ந்து கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதி அரசராக இருந்தவர்.
தமிழகத்தில் 88 நாட்களில் ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்புகளை வழங்கியவர். கர்நாடகத்தில் 39 நாட்களில் 6500 வழக்குகளுக்கு தீர்ப்புகளை அளித்துள்ளார்.
'உயர்நீதிமன்றக் கவிஞர்' என்று பாராட்டு பெற்றவர்.
'வாழ்த்துங்கள் வாழ்த்துங்களேன்' மற்றும் 'சட்டமும் சமுதாயமும்' என்ற நூல்களை எழுதியவர்.