Avatar author

அ.ச.காசிநாதன்

அ.ச.காசிநாதன் இவர் பாண்டிச்சேரியில் குட்வில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற பயிற்சியகத்தை கடந்த 32 ஆண்டுகளாக சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். நீண்ட கால அனுபவத்தால் ரேடியோ மற்றும் டிவி பற்றிய நவீன நுட்பங்களை எளிய முறையில் கற்பிக்கும் ஆற்றல் உடையவர். ஃபிலிப்ஸ்,நெல்கோ, HMV, BUSH, மற்றும் ரேடியோ தொழிற்சாலைகளில் அசெம்பிளி மற்றும் சர்வீஸ் இன்ஜினியராகப் பணியாற்றிய அனுபவங்கள் நிறைந்தவர். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மூன்று மாத குறுகிய கால பயிற்சியையும் அளித்து வருகிறார். புதுச்சேரி அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை இவரது நூல்களை அங்கீகரித்துள்ளது.

Registration

Forgotten Password?