Avatar author

பேரா.முனைவர் பு.சி.இரத்தினம்

பேராசிரியர் பு.சி.இரத்தினம் வேலூர் அடுத்த புலிமேடு கிராமத்தில் பிறந்தார். வரலாறு, அரசியல், இவற்றில் முதுகலை பட்டமும், ஆய்வியல் நிறைஞர் ( வரலாறு) பெற்று வரலாற்றுத் துறைப் பேராசிரியராக 32 ஆண்டுகளாக பணி புரிந்தவர். 1965 முதலே கட்டுரைகள், உரைநடைக் கவிதைகள் எழுதியவர்.

Registration

Forgotten Password?