கோ.கி.வீரமணி
கோ.கி.வீரமணி
இவர் தமிழ் இலக்கியம் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர்.
சாக்ரடீஸ் அவர்களையும் தமிழ்வாணன் அவர்களையும் குருவாக ஏற்றுக் கொண்டவர்.
கடந்த 40 ஆண்டுகளாக தெரு வீதிகளை கூட்டுவது, நீர்,மின் சேமிப்பு போன்ற பொது சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
குறைந்தபட்சம் ஒரு 100 அறிஞர்களையாவது உருவாக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்.