ஜி.சுப்பிரமணியன்.
ஜி.சுப்பிரமணியன்
இவர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பிறந்தவர். பாரத ஸ்டேட் வங்கியில் 41 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்.
உரத்த சிந்தனை இலக்கிய அமைப்பின் இணை செயலாளர். ஆயிரம் பக்கங்கள் அடங்கிய "இந்தியா அன்று முதல் இன்று வரை" என்னும் இந்திய வரலாற்று நூலின் இணை ஆசிரியர்.
இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி தமிழாக்கம் புத்தகம் மற்றும் பாரதியாரைப் பற்றி "புதிய பார்வை" என்ற புத்தகம் எழுதியவர். சமூக சிந்தனை கவிதைப் புத்தகங்களும் வெளியிட்டுள்ளார்.