முனைவர் மா.ரா.சௌளந்தரராஜன்
மா.ரா.சௌந்தரராஜன்
இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆவரைக்குளத்தில் பிறந்தவர்.
இவர் எம்.ஏ படித்தவர். தன் முனைப்பு பயிற்சியாளர் மற்றும் விளையாட்டு சாகசங்களில் விருப்பம் உள்ளவர்.
இவர் மாநில மற்றும் தேசிய சாதனைகள் பல புரிந்திருக்கிறார்.
பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறார். இவர் நான்கு முறை டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.