Avatar author

ரா.பரிமளா

ரா.பரிமளா இவர் சென்னையைச் சேர்ந்தவர். கருவூலத்துறையில் பணிபுரிந்து கொண்டிருப்பவர். எப்போதுமே பழமை மீது ஒரு ஈர்ப்பு கொண்டவர். அதனால் அங்கோர்வாட் கோவிலைப் பற்றியும் கம்போடியா நாட்டைப் பற்றியும் தெரிந்துகொள்ள அங்கு பயணம் செய்தவர். அங்கு சென்று வந்த அனுபவங்களை இந்த நூலாகத் தந்திருக்கிறார்.

Registration

Forgotten Password?