சொ.டயஸ் காந்தி
சொ.டயஸ் காந்தி
இவர் "மதுரை மணி" என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். அவரது தந்தையார் நிறுவிய மதுரை மணியில் 1983ல் இருந்து பத்திரிக்கையாளராகவும், பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
1990களில் சவுக்கடி கடிதம் என்ற பெயரில் இவர் எழுதி மதுரை மணியில் எழுதிய கடிதக் கட்டுரையின் தொகுப்பாக இந்த புத்தகம் வந்திருக்கிறது. இவர் தற்போது நம்மிடையே இல்லை.