Avatar author

அமுதன்

அமுதன் இவரது இயற்பெயர் மு. தனசேகரன் என்பதாகும். வரலாற்று ஆய்வில் ஆர்வம் மிகக் கொண்டவர். தினத்தந்தியில் தலைமை ஆசிரியராக 50 ஆண்டுப் பணியை நிறைவு செய்த இவர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உலகம் முழுவதும் சென்று தங்கள் தடத்தைப் பதிவு செய்தவர்கள் என்பது தொடர்பான ஆய்வை "உலகெங்கும் தமிழர் தடம்" என்ற நூலாக எழுதினார். இவர் பல நூல்கள் எழுதி பாராட்டுகளைப் பெற்றவர். மதுரை தியாகராஜர் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர்,அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,சிங்கப்பூர், மலேசியா,கம்போடியா நாடுகளில் பயணம் மேற்கொண்டவர்.

Registration

Forgotten Password?