Avatar author

முனைவர் T.V.சங்கரன்

முனைவர் T.V. சங்கரன் இவர் சென்னை மாவட்டத்தில் 1949 இல் பிறந்தவர். வணிகத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் சென்னை மாவட்டம் ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் 27 வருடங்களாக தொழிற்கல்வி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மக்கள் சமுதாயம் நன்மையடைய நூல்கள் எழுத வேண்டும் என்ற முனைப்பில் நூல்களை எழுதி வருகிறார்.

Registration

Forgotten Password?