கேப்டன் எம்.காந்திநாதன்
கேப்டன் எம்.காந்திமதிநாதன்
இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லல் என்ற ஊரில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். மலேரியாவிலும் சிங்கப்பூரிலும் கல்வி பயின்று தமிழாசிரியராகப் பணியாற்றியவர். ஆசிரியர் பணியை துறந்து நேதாஜி அவர்கள் தொடங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்.
ஜப்பான் அமெரிக்காவிடம் சரண் அடைந்த பிறகு ஷாங்காங்கில் மூன்று மாதம் சிறையில் வைக்கப்பட்டார் அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது நேதாஜி சேவை மையம் என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.