Avatar author

கவிஞர் அப்பாச்சி சபாபதி

கவிஞர் அப்பாச்சி சபாபதி இவர் தேவகோட்டையைச் சேர்ந்தவர். தனது பத்து வயது முதல் பள்ளிக் கல்லூரி நாட்களிலும் தொடர்ந்து இன்று வரை இலக்கியப் பட்டிமன்றம், இன்னிசை நகைச்சுவைப் பட்டிமன்றம்,வழக்காடு மன்றம், ஆன்மீக தொடர் சொற்பொழிவு, கும்பாபிஷேக வர்ணனை, கவியரங்கம், வாழ்த்தரங்கம் போன்றவற்றில் பங்கேற்றுள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும்,பங்கேற்றுள்ள இவர் அப்பச்சி மலர் எனும் மாத இதழ் ஆசிரியர். இவர் ஒரு சிறந்த பேச்சாளர்.

Registration

Forgotten Password?