Avatar author

த.இரத்திணசபாபதி

த.இரத்திணசபாபதி இவர் படிக்கும் காலத்திலேயே கதைகள், கட்டுரைகள், மேடைப் பேச்சு போன்ற போட்டிகளில் பங்கேற்றவர். 1974 முதல் 1980 வரை பத்திரிக்கை துறை மற்றும் கலை துறையில் பணியாற்றியவர். 1981 முதல் 2004 வரை அரசு பணி தொழிற்சங்க பணி மற்றும் சமூகப் பணி ஆற்றியவர். தமிழக அரசின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து 2004 இல் ஓய்வு பெற்றவர்.

Registration

Forgotten Password?