கோவை தனபால்
கோவை தனபால்
இவர் ஒரு தொலைக்காட்சி நட்சத்திரப் பேச்சாளர்.
2000 மேடைகளுக்கு மேல் பட்டிமன்றத்தில் சமூகக் கருத்துக்களைப் பேசியவர்.
கோவை சுகுணா கல்விக் குழுமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் மாணவர்களுக்குத் தன் முனைப்புப் பயிற்சி அளித்தவர்.
புவனேஸ்வர் தமிழ்ச்சங்கம் "நகைச்சுவை நாவரசு" என்ற விருதுதினையும் , கோவை பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை "கொங்கு தமிழ் நாவலர்" என்ற விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.