தமிழரசன்
தமிழரசன்
காரைக்குடியைச் சேர்ந்த இவர் கணிப் பொறியாளர். சுடுதண்ணி என்ற புனைப்பெயரில் இணையத்தில் கணினி தொழில்நுட்பம் சார்ந்து பல வருடங்களாக எழுதி வருகிறார்.
இவர் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ,ஐரோப்பா, ஆசிய நாடுகளில் வலைப்பாதுகாப்பு ஆலோசகராகவும், மத்திய கிழக்கு நாடுகளில் வான் பாதுகாப்பு மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு துறைகளில் பணிபுரிந்து அனுபவம் உள்ளவர்.
தற்பொழுது கனடாவில் டொரண்டோ நகரில் வசித்து வருகிறார்.